News February 18, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.02.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
நீலகிரி: தீராத நோயை தீர்க்கும் கோத்தகிரி கோயில்!

நீலகிரி, கோத்தகிரி அருகே பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வெற்றிவேல் முருகன் இடது பாகத்தில் மயில் பீலியுடன் அபூர்வமாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் தீராத நோய், குடும்ப பிரச்சனை, நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதை குடும்ப பிரச்சனையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News August 9, 2025
நீலகிரி: தேர்வு இல்லாமல் அரசு வேலைவாய்ப்பு!

நீலகிரி மக்களே, தமிழக அரசின் TN Rights திட்டத்தின் கீழ் 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 9, 2025
நீலகிரி: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம்! CLICK

நீலகிரி மக்களே..,நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம் ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரங்கள், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். உடனே SHARE!