News February 18, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (17/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – சவிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
நாமக்கல்: முட்டை விலை 10 காசுகள் உயர்வு

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கான முட்டை விலையை நிர்ணயித்து வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 10) மாலை நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ரூ.4.75 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News August 11, 2025
நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்!

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு, நாமக்கல் வழியாக சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. அதன் கட்டண விபரம், புறப்படும் நேரம் மற்றும் சென்று சேரும் நேர விபரங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News August 10, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் தங்கராஜ் ( 9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் -செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .