News March 21, 2025

நாகையில் தாட்கோ மூலம் இலவச பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள், தாட்கோ மூலம் மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். 21 வயது முதல் 35 வயது உடையவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மூன்றாம் தளம் 321 மற்றும் 327 தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News April 14, 2025

நாகப்பட்டினத்தில் வேலை வாய்ப்பு

image

நாகப்பட்டினத்தில் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவத்துறையில் இருக்கும் 20 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த<> லிங்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 22-ம் தேதிக்குள் விண்ணபிக்கவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

புத்தாண்டில் இங்கு சென்று வழிபடுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வழிபட வேண்டிய தலங்கள்: சிக்கல் சிங்காரவேலர் கோயில், சோவிராஜா பெருமாள் கோயில், நெல்லுக்கடை மாரியம்மன், நீலதாட்சட்டி அம்மன் கோயில், திருமறைக்காடார் திருக்கோவில், வலம்புரநாதர் திருக்கோவில், காயாரோகணேசுவரர் கோயில். உங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 13, 2025

ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

நாகை மாவட்டத்தில் DEEP Teacher Ambassador இன் இரண்டாவது வருடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக அதிக அளவில் PET ஆசிரியர்களை ஆசிரியர் தூதர்களாக தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு விண்ணப்பிக்க http:// Forms gle/TKrupJ3noNkh7SHd9 ல் பதிவிறக்கம் செய்து வருகிற 20ஆம்  தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!