News April 3, 2025

நாகையில் இலவச பயிற்சி

image

நாகை ஐ.ஒ.பி. ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. நாகை மாவட்ட கிராமபுறத்தை சேர்ந்த 45 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சி பெறலாம். முன்பதிவிற்கு 6374005365 / 9047710810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள நிறுவன இயக்குனர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News April 10, 2025

நாகை: வேண்டியதை அருளும் முருகன்

image

நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடியில், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான முருகனை வழிபட்டால் நீண்டநாள் திருமணத்தடை நீங்கும். மேலும் பிள்ளைபேறு வேண்டுவோர்க்கு வேண்டுதல் நிறைவேறும். அதுமட்டுமல்லாது குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்கி கல்வில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 10, 2025

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, <>அதிகாரப்பூர்வ இணையத்தில்<<>> விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு அதிகாரப்பூர்வ <>இணையத்தில்<<>> ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!