News September 12, 2024

நாகையில் 5882 பேர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத உள்ளனர்

image

நாகை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி காலை டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குருப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. 19 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வில் 18 மாற்றுத் திறனாளிகள் உட்பட 5882 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோருக்கு தேர்வு எழுதிட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் ஆகாஷ் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 9, 2025

நாகை: மக்காசோள உற்பத்திக்கு மானிய தொகுப்பு

image

நாகை மாவட்டத்தில் மக்காசோளம் உற்பத்தியை பெருக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மக்காசோள சாகுபடிக்கு வீரிய ஒட்டுரக விதைகள், திரவ உயிர் உரங்கள், மண்வள மேம்பாட்டுக்கான இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை அடங்கிய ரூ.6000 மதிப்புள்ள தொகுப்பு வட்டார வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக நாகை வேளாண் இணை இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

நாகை: புலனாய்வு துறையில் வேலை; நாளை கடைசி நாள்

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.10) கடைசி நாளாகும். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க !

error: Content is protected !!