News May 7, 2025
நாகை: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே.6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
தாட்கோ சார்பில் அழகுகலை பயிற்சி

நாகை மாவட்ட தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி 45 நாட்கள் அளிக்கப்பட உள்ளது.35 வயதுக்குட்பட்ட 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெற தாட்கோ மாவட்ட பொதுமேலாளர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
நாகை: ஆடி வெள்ளி இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
இறை வழிபாடு
நேர்த்திக்கடன்கள்
தாலி சரடு மாற்றுதல்
ஆடிப்பெருக்கு வழிபாடு
கூழ் படைத்தல்
விவசாயம்
செய்யக்கூடாதவை!
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
வளைகாப்பு
பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 8, 2025
நாகை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

நாகை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager, Sales உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வரும் ஆக.26-ம் தேதிக்குள் <