News April 14, 2025

நாகை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்!

image

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். ஆனால் சில காரணங்களால் மக்களுக்கு சரிவர பொருட்களை வழங்காமலும், கடையினை திறக்காமலும் ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுகிறது. இதுபோன்ற சம்பவம் உங்கள் பகுதியில் நடைபெறும் பட்சத்தில் 1800 425 5901 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News August 9, 2025

தாட்கோ சார்பில் அழகுகலை பயிற்சி

image

நாகை மாவட்ட தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி 45 நாட்கள் அளிக்கப்பட உள்ளது.35 வயதுக்குட்பட்ட 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து பயன்பெற தாட்கோ மாவட்ட பொதுமேலாளர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

நாகை: ஆடி வெள்ளி இதை தெரிஞ்சிக்கோங்க!

image

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது

செய்யக்கூடியவை!
✅இறை வழிபாடு
✅நேர்த்திக்கடன்கள்
✅தாலி சரடு மாற்றுதல்
✅ஆடிப்பெருக்கு வழிபாடு
✅கூழ் படைத்தல்
✅விவசாயம்

செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!

News August 8, 2025

நாகை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

image

நாகை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager, Sales உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வரும் ஆக.26-ம் தேதிக்குள் <>இங்கே<<>> கிளிக் செய்து இதற்கு விண்ணபிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். டிகிரி முடித்துவிட்டு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!