News January 22, 2025

தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம், இயற்கை மூலிகை, சிறுதானியம் உணவுப் பொருட்கள், மதிப்பீடு பயிற்சி, அழகுக்கலை, பேக்கரி பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளது. இந்த பயிற்சிகளில் பங்கேற்று தொழில் தொடங்க விருப்பம் உள்ள பயனாளிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. share it now..

Similar News

News August 5, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவற்றை பெற்றிட தகுதிவாய்ந்த நபர்கள், அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிடம் பெற்று கொண்டு, உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப .ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 5, 2025

கோரக்க சித்தர் கோயிலின் சிறப்பு பூஜை

image

நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற கோரக்க சித்தர் கோயிலில் இன்று இரவு அன்னக்காவடியை தோளில் சுமந்து சென்று, தானம் பெறப்பட்டு, பின் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் பலர் கலந்து கொண்டு சித்தர் ஆசியை பெற்றனர்.

News August 4, 2025

நாகை: மாதம் சம்பளம் 1 லட்சத்தில் வேலை APLLY NOW!

image

நாகையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்காம். ஆக.,17ஆம் தேதி கடைசி நாளாகும். அனைவருக்கும் SHARE செய்யவும்!

error: Content is protected !!