News April 24, 2025

தேனியில் இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி 

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் இணைந்து டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma In Aari Embroidery and Hand Printing On Textiles ) பயிற்சி வழங்க உள்ளது. 04546-260995 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடைய தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.‌

Similar News

News April 24, 2025

தேனி : மாணவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, மே.9, 10 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்த விபரத்தை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்: 04546-251030, கைப்பேசி எண்: 91596 68240-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

News April 24, 2025

தேனியில் எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்

image

இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தில் பல திரைப்பட சூட்டிங் ஸ்பாட் உள்ளது. தேனி மாவட்டத்தில் பல தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
▶️விருமன்
▶️சுந்தரபாண்டியன்
▶️தென்மேற்குப் பருவக்காற்று
▶️கருடன்
▶️பிதாமகன்
▶️வருத்தப்படாத வாலிபர் சங்கம்
▶️தர்ம துரை
▶️சண்டக்கோழி
▶️மைனா
▶️மாமனிதன்
லிஸ்டில் வராத உங்களுக்கு தெரிந்த படங்களை கமெண்ட் செய்து , நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 24, 2025

தேனி : மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, வரும் மே.9, 10 ஆகிய தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்த விபரத்தை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்: 04546-251030, கைப்பேசி எண்: 91596 68240-ல் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு.

error: Content is protected !!