News April 7, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 07) நீர்மட்டம்: வைகை அணை: 56.69 (71) அடி, வரத்து: 504 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.70 (142) அடி, வரத்து: 493 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 33 (57) அடி, வரத்து: 115 க.அடி, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 89.21 (126.28) அடி, வரத்து: 32.74 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 35.30 (52.55) அடி, வரத்து: 14 க.அடி, திறப்பு: இல்லை.
Similar News
News April 8, 2025
தேனி: டன் கணக்கில் பறிமுதல்

தேனி, கம்பமெட்டு ரோட்டில் புதுக்குளம் செல்லும் பாதையில் தகர செட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது.துணை தாசில்தார் பரமசிவம் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலர்கள் அந்த இடத்தை சோதனை செய்தனர்.அங்கு 65 சிப்பங்களில் இருந்த 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
News April 7, 2025
தேனி : 55 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்

ஆண்டிபட்டி அருகே உள்ள வடக்கு மூனாண்டிபட்டியை சேர்ந்த 55 வயது கொண்ட பெண் ஒருவர் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பேயத்தேவர் என்பவரின் மகன் பெரிய கருப்பன்(23) என்பவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து படுத்திருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். பெண் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் பெரிய கருப்பனை கைது செய்தனர்.
News April 7, 2025
தேனி மக்கள் நீதிமன்றத்தில் வேலை

தேனி மாவட்டம் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 1 உறுப்பினர் பதவிக்கு பட்டப்படிப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<