News April 7, 2024

தேனி அருகே சரமாரி அடி உதை

image

அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் காமாட்சியம்மாள். கடந்த 30ஆம் தேதி இவரது அண்ணன் அசோக்குமாருடன் இட பிரச்சினை காரணமாக செந்தில்குமார் என்பவருடன் சண்டை போட்டார்.  இதனை விலக்க சென்ற காமாட்சியம்மாளை செந்தில்குமாரும் அவரது மனைவி சுகன்யாவும் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்தனர். மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News

News May 7, 2025

தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News May 7, 2025

தேனி : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

தேனி மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்
▶️தேனி SP- சிவ பிரசாத் – 04546-254100
▶️தேனி ADSP -சுகுமார் – 9498107563
▶️ஆண்டிபட்டி DSP – சண்முகசுந்தரம் -9498171021
▶️போடி DSP – சுனில் – 9498232399
▶️பெரியகுளம் DSP – நல்லு – 944363122
▶️உத்தமபாளையம் DSP – வெங்கடேசன் – 9498191451
இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். (அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்)

News May 7, 2025

தேனியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட மின் தொழில்நுட்பாளர் (Electrical Technician) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பெறியியல் (EEE) படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் <<>>செய்து 30-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!