News April 11, 2025
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்

மாவட்ட ஆட்சியர் – 04179222111
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 04179-221105
மாவட்ட வருவாய் அலுவலர் – 04179290391
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 9789419589
திருப்பத்தூர் வருவாய் கோட்டாச்சியர் – 9445000418
துணை வேளாண் இயக்குனர் – 9443099945
வட்டார போக்குவரத்து அலுவலர் – 9894779636
மாவட்ட துணை ஆட்சியர் – 9443513123
திருப்பத்தூர் வட்டாட்சியர் – 9445000511
தீயணைப்பு துறை-9629516900
Similar News
News August 8, 2025
காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி விபத்து

வாணியம்பாடி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 270 அடி நீள காற்றாலை இறக்கை ஏற்றிச்சென்ற லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் காயமின்றி உயிர் தப்பினர். இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
News August 8, 2025
என்ன சான்றுகளை பெறலாம்?

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
திருப்பத்தூர் மக்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <