News November 23, 2024

தென்காசி காவல்துறை உதவி எண் அறிவிப்பு

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (நவ.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 7, 2025

நம்மாழ்வார் விருது பேர் தென்காசி விவசாயிகளுக்கு அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் https:/www.tnagrisnet.tn.gov.in/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். நம்மாழ்வார் விருது பெற விரும்பும் உயிர்ம விவசாயிகள் வலைதளத்தில் பதிவு செய்ய 15.09.2025-ம் தேதிக்குள் பதிவுக்கட்டணம் ரூ.100/- செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

தென்காசி: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

தென்காசி இளைஞர்களே, தமிழக அரசு ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன.<> இங்கே கிளிக் <<>>செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News August 6, 2025

தென்காசி: “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

image

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஆக.5 நேற்று தென்காசி மாவட்டம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், எம்.பி. ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.

error: Content is protected !!