News March 29, 2025

தீராத நோயை தீர்க்கும் கஞ்சமலை சித்தேஸ்வரர்..!

image

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கஞ்சமலை சித்தர்கோவில் இக்கோவிலுக்கு அமாவாசையன்று பக்தர்கள் ஏராளமானோர் வருகின்றனர். அமாவாசை கோவில் என்ற பெயர் கூட உண்டு. தீராத நோய்யுள்ளவர்கள் சித்தேஸ்வரரை வணங்கி, கோவிலில் உள்ள தீர்த்ததை தலையில் தெளித்தால் நலம் பெறலாம் என்பது நம்பிக்கை.

Similar News

News April 2, 2025

1,777 அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள்!

image

படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்ககளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தானியங்கி கதவு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் கோட்டத்தில் இதுவரை 1,777 பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு  கொண்டுவரப்பட்டுள்ளது. மீதியுள்ள 891 பஸ்களுக்கு தானியங்களி கதவு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறினர்.

News April 2, 2025

சேலத்தில் வேலை! இன்றே கடைசி..

image

சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் இன்று ஏப்.,2ஆம் தேதிக்குள், <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 2, 2025

சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

image

ஏப்.02,08,10,20,22 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190), ஏப்.12,13,14,15,17,18,19,20,21 ஆகிய தேதிகளில் ஆழபுலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய சேலம் வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; மாறாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.

error: Content is protected !!