News March 19, 2024

திருவாரூர் முதல்வர் பிரச்சாரம் இடம் தேர்வு

image

திருவாரூர் ‘வருகிற 23.03.24 தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பரப்புரை நடைபெறும் இடத்தினை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி .கே. கலைவாணன் எம்எம்ஏ, . தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ, நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

Similar News

News April 20, 2025

திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

▶மாவட்ட கண்காணிப்பாளர் – 9498110066, ▶துணை கண்காணிப்பாளர், திருவாரூர் – 9498100866, ▶துணை கண்காணிப்பாளர், நன்னிலம் – 9498100874, ▶துணை கண்காணிப்பாளர், மன்னார்குடி- 9498100881, ▶துணை கண்காணிப்பாளர், திருத்துறைபூண்டி- 9498100891, ▶துணை கண்காணிப்பாளர், முத்துபேட்டை – 9498100897. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..

News April 20, 2025

கடன் பிரச்சனையை தீர்க்கும் பைரவர் கோயில்

image

நாகை, வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் வேதாரண்யத்திற்கு மேற்கே தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் உள்ளது. இங்கு மூலவராக பைரவர் காட்சி தருகிறார். இக்கோயிலில் திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மற்றும் கடன்பிரச்சனை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 20, 2025

திருவாரூர் அமையும் பவர் பிளாண்ட்

image

தமிழகத்தில் முதல் முறையாக திருவாரூர் மற்றும் கரூரில் தலா 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை பேட்டரி வசதியுடன் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் பொது – தனியார் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையங்கள் 9,151 மெகாவாட் திறனில் அமைக்கப்பட உள்ளன.

error: Content is protected !!