News March 19, 2024

திருவாரூர்: EVM இயந்திரம் உள்ள அறைகளில் கலெக்டர் ஆய்வு

image

மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அறைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாரு ஸ்ரீ இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News

News August 5, 2025

திருவாரூர்: இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு

image

உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.05) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆகையால் இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் மேல/கீழ திருப்பாலக்குடி, கண்டிதம் பேட்டை, தளிக்கோட்டை, மேலநத்தம், பெருமாள் கோவில் நத்தம், கருப்பாயி தோப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2025

திருவாரூர்: மாதம் சம்பளம் 1 லட்சம் Miss பண்ணாதீங்க!

image

திருவாரூரில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்காம். ஆக.,17ஆம் தேதி கடைசி நாளாகும். வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்யவும்!

News August 4, 2025

திருவாரூர்: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.36,900 முதல் ரூ.1.16 லட்சம் வரை வழங்கப்படும். அரசு ஆசிரியர் வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க! (மேலும் தகவலுக்கு <<17030943>>பாகம் 2<<>>)

error: Content is protected !!