News October 7, 2024

திருவண்ணாமலை அருகே நாளை மின்தடை

image

ஆரணி, தண்டராம்பட்டு துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால்
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
ஆரணி டவுன்,சைதாப்பேட்டை, இ.பி.நகர்,கொசப்பாளையம்,சேவூர்,ரகுநாதபுரம், சேத்ப்ட்ரோடு,வெட்டியான்தொழவம்,குன்னத்தூர், அரியப்பாடி, முள்ளிப்பட்டு,ஹவுசிங் போர்ட், விண்ணமங்கலம், தண்டராம்பட்டு, கொளமஞ்சனூர், நாளாம்பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

திருவண்ணாமலை ஆட்சியர்  உத்தரவு 

image

தி.மலை தீபத் திருவிழாவுக்காக தற்காலிகப் பேருந்து நிலையங்கள், கார் நிறுத்தும் வசதிகளை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள், கார் நிறுத்தும் பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

News November 19, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (19.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 19, 2024

திமலை கார்த்திகை மாத சோமவார 1008 சங்காபிஷேகம்  

image

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத முதல் சோமவார தினமான நேற்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.