News April 21, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News August 9, 2025
திண்டுக்கல்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.<
News August 9, 2025
திண்டுக்கல்: உழவர் சந்தை விலை நிலவரம்

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய(ஆக.9) காய்கறி விலை நிலவரம்: கத்தரிக்காய்: ரூ.50-96, தக்காளி: ரூ.35-50, வெண்டைக்காய்: ரூ.40-50, புடலை: ரூ. 30-50, அவரைக்காய்: ரூ.40-70, பச்சை மிளகாய்: ரூ.40-70, முள்ளங்கி: ரூ.25-30, உருளைக்கிழங்கு: ரூ.40-50, முட்டைக்கோஸ்: ரூ.30, கேரட் ரூ.70, ரூ.50 பீட்ரூட்: ரூ.40-60, பட்டர் பீன்ஸ்: ரூ.140-160, சோயா பீன்ஸ்: ரூ.120-140, காலிபிளவர்: ரூ.30-ரூ.40.
News August 9, 2025
திண்டுக்கல்: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம்! CLICK

திண்டுக்கல் மக்களே..,நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரங்கள், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். உடனே SHARE!