News March 31, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டதில் (இன்று மார்ச் இரவு ரோந்து போலீஸ் பட்டியல் விவரங்கள் 30)ஆம்பூர் டவுன், ஆம்பூர் தாலுகா, வாணியம்பாடி டவுன், வாணியம்பாடி தாலுகா, திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலூக, ஜோலார்பேட்டை, நாட்றம் பள்ளி, அலங்காயம், உமராபாத், உட்பட பல்வேறு காவல் நிலையத்தில் இன்று இரவு ரோந்து போலீஸ் பட்டியல்.
Similar News
News April 4, 2025
திருப்பத்தூர் இரவு ரோந்து போலிசார் விவரம் வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 4 ம்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்
News April 4, 2025
மக்களுக்கு மாவட்ட காவல் துறை அறிவுறுத்தல்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் பொது மக்கள் தங்களின் மொபைல் போன்களுக்கு முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனவும் அவ்வாறு வரும் அழைப்புகள் உங்களிடம் மோசடி செய்யும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளது.#cybercrime #1930
News April 4, 2025
தமிழ்நாட்டின் சந்தன மாநகர் எது தெரியுமா?

தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் சந்தன மரங்கள் காணப்பட்டாலும், தமிழ்நாட்டின் சந்தன மாநகராக திருப்பத்தூர் அறியப்படுகிறது.இங்குள்ள ஜவ்வாது மலைபகுதியில் அதிகளவில் சந்தன மரங்கள் காணப்படுகிறது.மேலும் ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய சந்தன கிடங்கும் இங்கு உள்ளது.இதனாலேயே திருப்பத்தூருக்கு சந்தன மாநகர் என்ற சிறப்பு பெயர் உள்ளது. திருப்பத்தூர் பெருமையை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க..