News April 24, 2025
திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அவர்களின் பெயர்கள் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
Similar News
News April 25, 2025
திருப்பத்தூர் சுவாமி மலை ட்ரெக்கிங்

திருப்பத்தூரில் ட்ரெக்கிங் பிரியர்களுக்கு ஏற்ற இடமாக ஏலகிரி சுவாமி மலை உள்ளது. வனத்துறை மூலம் மங்கலம் கிராமத்தில் தொடங்கும் இந்த மலையேற்றம் புது அனுபவத்தை தரும். ஒருவருக்கு ரூ.499 வசூலிக்கப்படும் நிலையில், https://www.trektamilnadu.com என்ற வலைத்தளத்தில் முன்பதிவு செய்து ட்ரெக்கிங் போகலாம். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி சம்மர் ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க.
News April 25, 2025
திருப்பத்தூரின் முக்கிய தொடர்பு எண்கள்

திருப்பத்தூர் மாவட்ட வட்டாச்சியர் அலுவலக மற்றும் வட்டாட்சியர்களின் தொடர்பு எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகம், திருப்பத்தூர் 04179-220091, 9445000511
வட்டாட்சியர் அலுவலகம், நாட்றம்பள்ளி 04179-242499, 9445461815
வட்டாட்சியர் அலுவலகம், வாணியம்பாடி 04174-232184, 9445000512
வட்டாட்சியர் அலுவலகம், ஆம்பூர் 04174-244255, 9443000478
உங்க நண்பர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News April 25, 2025
திருப்பத்தூரில் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையம் திருப்பத்தூர் – 04179 221320, ஆம்பூர் – 04174 246204, வாணியம்பாடி – 04179 235100. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.