News August 7, 2024

திருநெல்வேலி – கொல்கத்தா சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி – ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 15, 22, 29, செப்டம்பர் 5 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 5, 2025

மதுரையில் எந்தப் பதவியில் யார் ..?

image

▶️மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
▶️போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
▶️மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
▶️மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.

News August 5, 2025

கஞ்சா கடத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

மதுரை பாத்திமா கல்லூரி அருகே திண்டுக்கல்லில் இருந்துவந்த பேருந்து ஒன்றில் 4 பேர் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், மதுரையைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் (23), சிவராமபாண்டியன் (22), அருண் பாண்டியன் (26), பிரத்வி ராஜ் (26) எனத் தெரியவந்தது. சுமார் 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

News August 4, 2025

மதுரை: விமானப்படை வேலை..இன்றே கடைசி..!

image

இந்திய விமானப்படையில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. 12 ம் வகுப்பு அல்லது Diploma முடித்தவர்கள், <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து ஆன்லைனில் இன்றே அப்ளை பண்ணுங்க. இன்றுடன் (ஆகஸ்ட் 4) விண்ணப்பிக்கும் தேதி முடிவடைகிறது. இந்த தகவலை சீக்கிரம் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி APPLY பண்ண சொல்லுங்க.

error: Content is protected !!