News May 16, 2024

திண்டுக்கல்: மழைநீரில் சிக்கிய கார்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மேகமூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அப்பகுதியில் சென்று கார் மழைநீரில் செல்லமுடியாமல் சிக்கியது. இதையடுத்து அந்த வழியாக சென்ற மற்றவர்கள் காரை தள்ளிவிட்டு வெளியேற்றினர்.

Similar News

News August 9, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆக.8) இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல்,ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை,பழனி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News August 8, 2025

திண்டுக்கல்: ரூ.50,925 சம்பளத்தில் வேலை!

image

மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (07.08.2025) முதல் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <>www.newindia.co.in <<>>இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News August 8, 2025

திண்டுக்கல்: வங்கி வேலை வேண்டுமா? உடனே APPLY

image

திண்டுக்கல் மக்களே.., பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>உடனே SHARE!

error: Content is protected !!