News August 9, 2024
திண்டுக்கல்: கணவரின் டூ வீலரை திருடிய மனைவி தலைமறைவு

பட்டிவீரன்பட்டியில் கணவரை பழிவாங்க அவரின் விலை உயர்ந்த டூவீலரை ஸ்கெட்ச் போட்டு திருடிய மனைவி தலைமறைவான நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தன்னை பிரிந்து சென்ற கணவர் எழில்மாறன் விலை உயர்ந்த டூவீலரில் ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்து கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி, உறவினர்கள் உதவியுடன் டூவீலரை திருடியது தெரிந்தது. டூ வீலரை கைப்பற்றிய போலீசார் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபரை கைது செய்தனர்.
Similar News
News August 11, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று (ஆகஸ்ட்-10) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை மாலை 6 மணி வரை, திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் காவல் துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News August 10, 2025
திண்டுக்கல்: நிச்சயம் கடன் தீரும் இங்கே போனால்!

திண்டுக்கல் நகரின் மையத்தில் உள்ள கோபாலசமுத்திர குளக்கரையில் பிரசித்தி பெற்ற 108 விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த 108 விநாயகர்களை தரிசித்தால் வாழ்வில் 108 நன்மைகள் பெறலாம் மேலும், இந்தக் கோயிலில் உள்ள ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News August 10, 2025
திண்டுக்கல் உதவியாளர் வேலை: ரூ.76,380 சம்பளம்!

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<