News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- செம்மலை முருகன் கோயில் போங்க

செங்கல்பட்டு மாவட்டம் செம்மலையில் முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க.
Similar News
News April 17, 2025
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் செம வேலை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Sc, D.Pharm, Diploma, DMLT, MBBS, Nursing படித்தவர்கள் நேரடியாக சென்று வரும் ஏப்.23-க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோருக்கு ரூ.47,430-ரூ.108,508 வரை சம்பளம் வழங்கப்படும். மேலம், தகவலுக்கு <
News April 17, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது

அச்சிறுப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், செங்கல்பட்டு மாவட்ட சிறந்த பள்ளிக்கான காமராஜர்விருது, பாராட்டுசான்று வழங்கும்விழா (ம) 8-கூடுதல் பள்ளிகட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி இன்றுகாலை மாவட்ட ஆட்சியர் S.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியர் நாராயணசர்மா (மா.ஊரகவளர்ச்சி) தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் S.C.அகர்வால், CMD.மைத்தன் நிறுவன மேலாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <