News August 9, 2024
தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், இத்திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் கோவையில் துவக்கி வைத்தார். அவ்வகையில் இன்று ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவங்கப்பட்டது.
Similar News
News August 5, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம், StartupTN திட்டத்தில் காலியாக உள்ள Project Associate பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 12ம் தேதிக்குள், <
News August 5, 2025
ஈரோடு: கிராம உதவியாளர் வேலை! இன்றே கடைசி!

ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 5, 2025
பவானி புதிய வட்டாட்சியர் பொறுப்பேற்பு

ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியராக இருந்த சித்ரா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தனி வட்டாட்சியராக பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் கோபி குடிமை பொருட்கள் தனி வட்டாட்சியராக இருந்த வெங்கடேஸ்வரன் பவானி வட்டாட்சியர் பணியிடம் ஆறுதல் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்