News December 5, 2024
தஞ்சை விருட்சம் தாய் சேய் நலம் கூட்டம்

தஞ்சையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் விருட்சம் தஞ்சை தாய்சேய் நலம் கூட்டம் இன்று (05.12.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்து ஆலோசித்தார்.
Similar News
News August 9, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 08) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
பேராவூரணி பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 9/ 8 /2025 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே குறைகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
தஞ்சை: ஆடி வெள்ளி கிழமையான இன்று இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
.இறை வழிபாடு
.நேர்த்திக்கடன்கள்
.தாலி சரடு மாற்றுதல்
.ஆடிப்பெருக்கு வழிபாடு
.கூழ் படைத்தல்
.விவசாயம்
செய்யக்கூடாதவை!
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
வளைகாப்பு
பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!