News June 25, 2024

தஞ்சாவூர் எம்.பி. ஆனார் முரசொலி

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முரசொலி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

Similar News

News August 8, 2025

பேராவூரணி பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்

image

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 9/ 8 /2025 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே குறைகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News August 8, 2025

தஞ்சை: ஆடி வெள்ளி கிழமையான இன்று இதை தெரிஞ்சிக்கோங்க!

image

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்

செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்

போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!

News August 8, 2025

தஞ்சை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

image

தஞ்சை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க!

error: Content is protected !!