News March 28, 2025
டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு<
Similar News
News April 2, 2025
காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? ஆட்சியர் அதிரடி

தர்மபுரி மாவட்டத்தில் பேருந்துகள் வருகை, கால அட்டவணை உள்ளிட்டவை குறித்தும், குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறை வசதிகள் குறித்தும், கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஷ் அவர்களால் நேற்று இரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
News April 1, 2025
அசுத்தமான பேருந்து நிலைய கழிப்பறை; பைன் போட்ட கலெக்டர்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அப்போது பேருந்து நிலையத்தில் அசுத்தமாக இருந்த கழிவறையை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஆட்சியர் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஷேர் பண்ணுங்க
News April 1, 2025
சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.