News April 15, 2025
டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News April 18, 2025
ராணிப்பேட்டை: பில்லி சூனிய பிரெச்சனையா இங்கு போங்க

ராணிப்பேட்டை அருகே வேலூர், சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோயில் இது. இங்கு ஒரு “கடிகை நேரம், ஒரு நாழிகை 4 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் கிட்டிடும், பெருமை உடையது. பில்லி சூனியத்தை அடியோடு எடுக்கும் சிறப்பை பெற்றுள்ளது, பில்லி சூனியத்தால் அவதிப்படும் நபர்களுக்கு பகிரவும்.
News April 18, 2025
ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் Swap Development Solutions என்ற தனியார் நிறுவனத்தில் உதவியாளருக்கான 20 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ஆம் வகுப்புக்கு கீழ் படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவை இல்லை. 18 – 40 வயதிற்குட்பட்ட இருபாலரும் வரும் ஜூன் 11ஆம் தேதிக்கு முன்னர் <
News April 18, 2025
ஒரே நாளில் 1,800 நெல் மூட்டைகள் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தானியங்கள், நெல் பயிர் களை கலவை – வாழைப் பந்தல் சாலையில் உள்ள ஒழுங்குமுறை கூடத்தில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று (ஏப்ரல்.17) ஒரே நாளில் 1800 நெல் மூட்டைகள் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிந்ததுஇதில் ஸ்ரீ நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.1,429 க்கு விற்பனை