News April 26, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பா விதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி இன்று ஏப்ரல்25 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.

Similar News

News April 26, 2025

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

சேலம் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்களை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் 0427-2401750 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும். 

News April 26, 2025

சேலம் வழியாக இயக்கப்படும் முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு!

image

சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு- சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (08312), சாம்பல்பூர்- ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311) சேவைகள் வரும் மே முதல் வாரத்துடன் முடிவடையவிருந்த நிலையில் மேலும் 2 மாதத்திற்கு அதாவது ஜூன் மாதம் வரை இந்த ரயில் சேவையை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

News April 26, 2025

பெரியார் பல்கலையில் விண்ணப்பிக்க தயாரா!

image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பெரியார் பல்கலைக்கழகப் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தருமபுரி ஆகியவற்றில் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான மாணாக்கர்கள் சேர்க்கைக்காக, பெரியார் பல்கலைக்கழக இணையதளமான<> www.periyaruniversity.ac.in<<>> என்ற இணையதளம் வழியாக இன்று (ஏப்.25) முதல் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் மேற்கண்ட இணையதளத்தில் உள்ளன.

error: Content is protected !!