News March 28, 2024

சேலத்தில் 39 பேர் வேட்பு மனுதாக்கல்

image

சேலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட ஒரு பெண் உட்பட 39 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையிலும் வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Similar News

News August 9, 2025

சேலம்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

சேலம் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<> E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். உடனே SHARE!

News August 9, 2025

உழவர்சந்தைகளில் களைகட்டிய விற்பனை!

image

ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி, ஆட்டையாம்பட்டி, வாழப்பாடி, எடப்பாடி, இளம்பிள்ளை, ஆத்தூர், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட 13 உழவர்சந்தைகளில், நேற்று ஒரே நாளில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமார் 303.80 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை சுமார் 72,200 நுகர்வோர்கள் வாங்கி சென்றனர். நேற்று மட்டும் ரூபாய் 1.25 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

News August 9, 2025

சேலம்: 1 லட்சம் போட்டால் 2 லட்சம்..சூப்பர் திட்டம்!

image

சேலம் மக்களே நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம் இரட்டிப்பாக ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரம், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!