News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
Similar News
News April 17, 2025
மாமியாரை கொடுரமாக பழிவாங்கிய மருமகள்

ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(70)- கனகா(65). இவ்ரகளது மகன் ஆறுமுகம் என்பவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். மாமியார் கனகாவுக்கும் மருமகள் வசந்திக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வசந்தி தனது மாமன் மகன் மைக்கல்ராஜை(21) ஏவி நள்ளிரவில் மாமியாரின் கண்ணில் மிளகாய் போடி தூவி 4 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
News April 16, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளரின் எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஆய்வாளர் ஸ்ரேயா குப்தா அறிக்கையில், தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறக்க வேண்டாம் என கூறியுள்ளார், தேவையற்ற மின்னஞ்சல் லிங்குகளை திறப்பதன் மூலம் தங்களின் தகவல்கள் திருடப்படுகிறது இதன் மூலம் தங்களை மிரட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். நண்பர்களுக்கு ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
News April 16, 2025
திருப்பத்தூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

திருப்பத்தூர் மாவட்டத்தில் HINDUSTAN GROUP OF COMPANY-ல் 96 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். தமிழ் நன்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18- 25 வயதுடைய ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.19,000- ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <