News March 28, 2024
சித்திரை திருவிழா முக்கிய அறிவிப்பு!!

புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. விழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகள் , தேரோட்ட நிகழ்வின் போது நீர் மோர் பந்தல், அன்னதான கூடம் அமைக்க https://foscos.fssai.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி சான்று பெறுவது கட்டாயம் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது.
Similar News
News August 5, 2025
மதுரையில் எந்தப் பதவியில் யார் ..?

மாவட்ட ஆட்சியர் – பிரவீன் குமார் – 0452-2531110
போலீஸ் கமிஷனர் – லோகநாதன் – 0452-2350777
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – அரவிந்த் – 0452-2539466
மாநகராட்சி கமிஷனர் – சித்ரா விஜயன் – 0452 2321121
மாவட்ட வருவாய் அலுவலர் – அன்பழகன் – 0452-2532106
இந்த நல்ல தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.
News August 5, 2025
கஞ்சா கடத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மதுரை பாத்திமா கல்லூரி அருகே திண்டுக்கல்லில் இருந்துவந்த பேருந்து ஒன்றில் 4 பேர் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில், மதுரையைச் சேர்ந்த ஜஸ்டின் பிரபாகரன் (23), சிவராமபாண்டியன் (22), அருண் பாண்டியன் (26), பிரத்வி ராஜ் (26) எனத் தெரியவந்தது. சுமார் 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
News August 4, 2025
மதுரை: விமானப்படை வேலை..இன்றே கடைசி..!

இந்திய விமானப்படையில், அக்னிவீர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. 12 ம் வகுப்பு அல்லது Diploma முடித்தவர்கள், <