News November 24, 2024
கோவை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கோவை எஸ்பி அலுவலகம் இன்று விடுத்த செய்தி குறிப்பில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் : 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் : 77081-00100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News August 10, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
கோவை: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீசஸ் வங்கியில் (IOB BANK) அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 10, 2025
கோவை மக்களே: இந்த நம்பர கண்டிப்பா SAVE பண்ணுங்க

கோவை மாவட்ட ஆட்சியர் – 0422-2301114.
வருவாய் அலுவலர் – 0422-2300035.
மாவட்ட வழங்கல், அதிகாரி – 0422-2300569.
திட்ட இயக்குனர், DRDA – 0422-2301547.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 0422-2301523.
மாவட்ட தேர்தல் அலுவலர் – 0422-2303786.
மாவட்ட சமுகநல அலூவலர் – 0422-2305126.
தீயணைப்புத்துறை – 0422 – 2301218.
கோவை அரசு மருத்துவமனை – 0422-2301393. இதை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!