News April 27, 2025
குழந்தை வரம் வேண்டுமா? இந்தக் கோவிலுக்கு செல்லுங்கள்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் வேண்டிக்கொண்டு இங்குள்ள நதியில் நீராடினால் கரு உண்டாகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் இந்த நதிக்கு ‘கருப்பை நதி’ என்ற பெயர் வந்தது. அதுவே பின்நாளில் ‘கருப்பாநதி’ என்றானது. மேலும் பிரிந்த தம்பதியினர் இத்தலம் வந்து அர்த்தநாரீஸ்வரர் தரிசித்தால் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வர் என்பது ஐதிகம்.
Similar News
News April 29, 2025
தென்காசி மக்கள்அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News April 29, 2025
தென்காசி மக்கள்அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
News April 29, 2025
சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா மே 1ல் தொடக்கம்

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா மே 1-இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை ஏப். 30 யானை பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கோவில் யானை கோமதியுடன் சென்று பிடி மண் எடுத்து விட்டு கோவிலுக்கு திரும்புவர். 9ம் திருநாளான மே 9 இல் தேரோட்டம் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டக படித்தார்கள் செய்து வருகின்றனர்.