News March 29, 2024

கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார் அப்போது அவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நாடாளுமன்றத்தில் பேசக்கூடியவர் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

Similar News

News April 21, 2025

தென்காசி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

image

▶️திருவேங்கடம் வட்டாட்சியர் 04636-264400

▶️சங்கரன்கோவில் வட்டாட்சியர் 04636-222270

▶️சிவகிரி வட்டாட்சியர் 04636-250223

▶️ஆலங்குளம் வட்டாட்சியர் 04633-270899

▶️வீரகேரளம்புதூா் வட்டாட்சியர் 04633-277140

▶️ கடையநல்லூா் வட்டாட்சியர் 04633-245666

▶️ செங்கோட்டை வட்டாட்சியர் 04633-233276

▶️ தென்காசி வட்டாட்சியர் 04633-222262

உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News April 21, 2025

டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

image

திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி முனியாண்டி – பெரியநாயகி (48). இவா்கள் ஜெயபால் என்பவருடன் சோ்ந்து தென்காசி மாவட்டம் ராயகிரியில் கரும்பு அரைவை ஆலை நடத்தி வருகின்றனா். இத்தம்பதி டிராக்டரில் கரும்பு ஏற்றுவதற்காக சென்றனர். அப்போது வேகத்தடையில் டிராக்டா் ஏறி இறங்கியபோது, பெரியநாயகி தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

News April 21, 2025

தென்காசி மாவட்ட ரோந்து பணி விபரம்

image

தென்காசி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை தென்காசி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (ஏப்.20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை ஆய்வாளர்களை அவசர உதவிக்கு அழைக்கலாம் என்றும் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண்களும் பதிவிடப்பட்டுள்ளன.

error: Content is protected !!