News March 25, 2025

கடலூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள் தெரியுமா?

image

கடலூரில் அற்புதமான சுற்றுலா தலங்கள் உள்ளன. அதில் நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள், 1. கடலூர் வெள்ளி கடற்கரை, 2. சிதம்பரம் பிச்சாவரம் காடு, 3. ஸ்ரீ முஷ்ணம் பூவராகவசாமி கோயில், 4. புவனகிரி ராகவேந்திரர் அவதரித்த தளம், 5. காட்டுமன்னார் கோவில் வீரநாராயணன் ஏரி, 6. சிதம்பரம் நடராஜர் கோயில், 7. பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டை கடற்கரை. மேலும் உங்களுக்கு தெரிந்த இடங்களை கமெண்ட் பண்ணுங்க..

Similar News

News April 10, 2025

கடலூர்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்..

image

கடலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் – 98941 81364, குடிநீர் பிரச்சனை – 1800 425 1941, மாவட்ட சமூக நல அலுவலர் (குழந்தை திருமண தடுப்பு) – 1098, வரதட்சணை தடுப்பு & பெண்கள் குடும்ப வன்கொடுமை பாதுகாப்பு – 1091, மருத்துவ உதவி அழைப்பு – 104. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்!

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <>அதிகாரப்பூர்வ இணையத்தில் <<>>ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து, உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

News April 9, 2025

தடையை மீறி மீன் பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை – ஆட்சியர்

image

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் கடலுார் மாவட்டத்தில்வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. தடையை மீறி மீன்பிடி வலைகள் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!