News October 24, 2024
ஏழைகள் சாமி கும்பிட கூடாதா என உயர் நீதிமன்றம் கேள்வி

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயிலில் சாமி தரிசனத்துக்கு ரூ.1,000, 2,000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்?.ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News August 9, 2025
தூத்துக்குடி இரவு நேர காவல் துறை உதவி எண்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும், 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த எண்ணை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறது.
News August 8, 2025
தூத்துக்குடி: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

தூத்துக்குடி இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFOவில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு தூத்துக்குடியில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!
News August 8, 2025
தூத்துக்குடி: இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க!

தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் போல, அவ்வப்போது மினி வேலைவாய்ப்பு முகாம்களும் நடைபெற்று வருகிறது. வரும் ஆக. 14ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10க்கு முகாம் தொடங்க உள்ளது. சுமார் 150 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <