News March 16, 2025
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு: கொட்டிக்கிடக்கும் வேலை

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறும். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News March 16, 2025
மலர் தூவி ரயிலை வரவேற்ற பொதுமக்கள்

உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று இன்று ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டும், இரண்டாம் ஆண்டு துவங்குவதை ஒட்டி இன்று உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உளுந்தூர்பேட்டை பகுதி சமூக ஆர்வலர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் மலர்தூவி வரவேற்றனர்.
News March 16, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (16.3.2025) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
News March 16, 2025
கல்வராயன்மலையில் 4700 கிலோ வெள்ளம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள வாரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக அருள், ராமசாமி ஆகிய இருவரும் 4700 கிலோ வெள்ளம் பதுக்கி வைத்திருப்பதாக கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜத் சதுர்வேதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார் வாரம் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4700 வெள்ளம் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.