News June 30, 2024

அரியலூர் பெண்களுக்கு வேலை

image

அரியலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் ’சகி’ ஒருங்கிணைந்த சேவை மையத்தில், காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தொகுப்பூதிய அடிப்படையில் வழக்குப்பணியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய 2 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. இப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். விருப்பம் உள்ளவர்கள் ariyalur.nic.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News April 20, 2025

அரியலூரில் பயிற்சி முகாம்; கலெக்டர் அறிவிப்பு

image

அரியலூரில் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் 21 நாட்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்.25 முதல் மே.25 வரை நடைபெறுகிறது. இதில், அரியலூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாணவர் அல்லாதவர் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பொ. இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News April 20, 2025

அரியலூர்: கடன் பிரச்னையை தீர்க்கும் பைரவர்

image

அரியலூர் மாவட்டம் தா. பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கால பைர்வர் சன்னதி அமைந்துள்ளது. பைரவர் சன்னதியில் கடன் பிரச்னை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. கடன் பிரச்னையில் அவதிப்படும் உங்கள் நண்பகள் மற்றும் உறவினர்களுக்கு SHAREபண்ணுங்

News April 20, 2025

அரியலூர்: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Digital Marketing Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

error: Content is protected !!