News April 4, 2025
அரியலூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
Similar News
News August 11, 2025
அரியலூர்: 617 மது பாட்டில்கள் பறிமுதல்-வாலிபர் கைது!

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 617 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News August 11, 2025
அரியலூர் மாவட்டம் ரோந்து பணி செல்லும் காவலர் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண், SSI சிவராஜ்-9498165521. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News August 10, 2025
அரியலூரில் வெளுத்து வாங்கும் கனமழை !

அரியலூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.