News April 15, 2024

அரியலூரில் 2 சிறுத்தகள் நடமாட்டமா?

image

அரியலூர் மாவட்டம், செந்துறையில் சிறுத்தை ஒன்று உலவி வந்த நிலையில், அதை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் இரட்டை சிறுத்தை இருப்பதாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தவறான செய்தி தொடர்பாக, காவல்துறையில் வனத்துறை சார்பில் புகார் அளித்துள்ளது. இதில் தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

Similar News

News August 5, 2025

அரியலூர்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசிடம் வேலை!

image

அரியலூர் இளைஞர்களே, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 126 காலிபணியிடங்கள் நிறப்பப்படவுள்ளது. இதில் டிகிரி, பொறியியல், MBA என பல்வேறு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

News August 5, 2025

அரியலூர்: பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26ஆம் ஆண்டு காரி பருவத்தில் நெல் பயிருக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்துகொள்ள அரசால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் 1 ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.770/- மட்டும் பிரீமியம் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT NOW…

News August 5, 2025

அரியலூர் பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் நடப்பு 2025-26ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் நெல் பயிருக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்துகொள்ள அரசால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் 1 ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.770/- மட்டும் பிரீமியத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!