News May 4, 2024

வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கும் சுரைக்காய்

image

சுட்டெரிக்கும் வெயிலால் உடல் சூடு பிரச்னையை பலரும் சந்திக்கின்றனர். இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் ஒன்றான சுரைக்காயை, வாரத்துக்கு 3 நாள்கள் சமையலுக்கு பயன்படுத்தினால், உடல் சூட்டிலிருந்து தப்பிக்க முடியும். கோடை காலத்தில் உடல் சோர்வடையும்போது, சுரைக்காயை சமையலில் சேர்ப்பதால் போதிய ஊட்டச்சத்தை பெற முடியும். கோடை காலத்தில் ஏற்படும் அலர்ஜி பிரச்னைகளில் இருந்தும் தப்பலாம்.

Similar News

News January 31, 2026

மனைவியுடன் சண்டை… செய்யக்கூடாத 6 விஷயங்கள்

image

கணவன் – மனைவிக்குள் சண்டை வருவது இயல்புதான். அது பெரிதாகி, விரிசல் வராமல் தடுக்க, இருவருமே சண்டை போடும்போது இவற்றை செய்யாதீர்கள்: *1)ஒருவர் மற்றவரை அவமானப்படுத்தாதீர் *2)மறக்க வேண்டிய பழைய விஷயங்களை மீண்டும் தோண்டாதீர் 3) உடனே சமாதானம் செய்யாதீங்க. கொஞ்சநேரம் கழித்து செய்யலாம் 4) மிரட்டல் தொனியில் பேசவே கூடாது 5) குறை சொல்லிக் கொண்டிருக்காதீர். 6)சீரியஸா பேசுவதை காமெடியாக மாற்ற முயற்சிக்காதீர்.

News January 31, 2026

திமுகவில் 4 அதிகார மையங்கள்: EPS

image

திமுக ஆட்சியில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என 4 அதிகார மையங்கள் உள்ளதாக EPS விமர்சித்துள்ளார். கொள்ளையடிப்பதில் நம்பர் ஒன் அரசு, திமுக அரசுதான்; கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ₹4.5 லட்சம் கோடியை திமுக அரசு கொள்ளையடித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், வரும் தேர்தலில் திமுகவின் வாரிசு அரசியலுக்கும், சர்வாதிகாரத்திற்கும் முடிவுகட்டி, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.

News January 31, 2026

ராசி பலன்கள் (31.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!