News March 29, 2024
பணத்தில் படுத்து உருளப்போகும் ராசியினர்

ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இருவரும் இந்த ஆண்டு முழுவதும் மீனம் மற்றும் கன்னி ராசியில் பயணம் செய்ய உள்ளனர். இதனால் மிதுனம், கன்னி, துலாம், தனுசு ராசியினர் பண மழையில் நனையப் போகின்றனர். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம், வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை, தொழிலில் பல மடங்கு லாபம் போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.
Similar News
News December 27, 2025
பண மழை கொட்டும் 4 ராசிகள்

சந்திர பகவான் இன்று(டிச.27) தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருப்பதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மேஷம்: தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி. *கடகம்: வேலையில் பதவி உயர்வு. வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். *துலாம்: கடன் பிரச்னை தீரும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு. *தனுசு: பண வரவு சீராகும். பழைய கடன்களை ஈசியாக அடைக்க வழி கிடைக்கும்.
News December 27, 2025
வெள்ளி விலை இன்று ஒரேநாளில் ₹31,000 உயர்ந்தது

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ₹1,680 அதிகரித்து அதிர்ச்சி அளித்த நிலையில், வெள்ளி 1 கிலோ ₹31,000 அதிகரித்து பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. காலையில் ₹20,000 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹11,000 அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி 1 கிராம் ₹285-க்கும், 1 கிலோ ₹2.85 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளி விலை ₹59,000 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 27, 2025
அதிக விடுமுறை கொண்ட நாடுகள்

ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் பொது விடுமுறை, சில நாடுகளில் மற்ற நாள்களைவிட அதிகமாக உள்ளது. பன்முக கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மதங்கள் காரணமாக மாநில மற்றும் தேசிய விடுமுறைகள் சேர்த்து கணக்கிடப்படும் போது, இந்தியாவில் எத்தனை நாள்கள் விடுமுறை தெரியுமா? மேலே, அதிக விடுமுறை நாட்களை கொண்ட நாடுகளை பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


