News November 25, 2024
ராசி பலன்கள் (25-11-2024)

12 ராசிக்காரர்களுக்கும் நாளைக்கான (நவ.25) ராசி பலன்களை தற்போது தெரிந்து கொள்வோம்.
➤மேஷம் – மேன்மை ➤ ரிஷபம் – நேர்மை
➤மிதுனம் – சிந்தனை ➤கடகம் – அனுகூலம்
➤சிம்மம் – உழைப்பு ➤கன்னி – சோதனை
➤துலாம் – வெற்றி ➤விருச்சிகம் – போட்டி
➤தனுசு – உறுதி ➤மகரம்- ஓய்வு
➤கும்பம் – கவனம் ➤மீனம் – நட்பு.
Similar News
News September 16, 2025
பணத்துக்காக படுக்கையை பகிர மாட்டேன்: தமிழ் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி நடிகை தனுஸ்ரீ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக பிக்பாஸ் வாய்ப்புகளை மறுத்து வருவதாக தெரிவித்த அவர், ‘இந்த ஆண்டு ₹1.65 கோடி தருவதாக சொன்னார்கள். ஆனால், ஒரு ரியாலிட்டி ஷோவில் ஒரே படுக்கையில் இன்னொருவருடன் உறங்க நான் விரும்பவில்லை. ஆண்களும் பெண்களும் ஒரே ஹாலில், ஒரே பெட்டில் படுத்திருப்பதை நான் எப்படி ஏற்க முடியும்?’ என்று கொட்டித் தீர்த்துள்ளார்.
News September 16, 2025
உங்கள் குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கணும் தெரியுமா?

குழந்தைகளிடையே ஃபோன் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், இரவெல்லாம் தூங்காமல் ரீல்ஸ் பார்க்கின்றனர். இதனால் அவர்களது மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து, பார்வை குறைபாடு, மனநிலை மாற்றம், நரம்பியல் பிரச்னை என அனைத்தும் வருகிறது. இதனை தடுக்க, 6-12 வயதுக்குட்பட்டவர்கள் 1 நாளைக்கு குறைந்தபட்சம் 9 மணி நேரம் தூங்க டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். பிற பெற்றோர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க.
News September 16, 2025
பிங்க் பஸ் தான் வெற்றி பெறும்: உதயநிதி ஸ்டாலின்

EPS, விஜய்யை மறைமுகமாக தாக்கி உதயநிதி ஸ்டாலின் பேசியது வைரலாகிறது. சேலத்தில் பேசிய அவர், ஒருவர் பச்சை நிற பஸ்ஸில் செல்கிறார், மற்றொருவர் மஞ்சள் நிற பஸ்ஸில் செல்கிறார், ஆனால் கடைசியில் விடியல் பயணத்தில் மகளிர் பயணம் செய்யும் பிங்க் நிற பஸ் தான் அனைவரையும் ஓவர்டேக் செய்து வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். குடும்ப அரசியல் என்று இருவரும் விமர்சிக்கும் நிலையில், உதயநிதி இவ்வாறு கூறியுள்ளார்.