News September 15, 2024

ராசி பலன்கள் (15.09.2024)

image

*மேஷம் – எதிர்ப்புகள் இருக்கும் *ரிஷபம் – போட்டி ஏற்படும் *மிதுனம் – விவேகம் கைகொடுக்கும் *கடகம் – அச்சம் நிலவும் *சிம்மம் – பாசம் கிடைக்கும் *கன்னி – செல்வம் சேரும் *துலாம் – வீம்பு வேண்டாம் *விருச்சிகம் – பெருமை கிடைக்கும் *தனுசு – மகிழ்ச்சி உண்டாகும் *மகரம் – ஆக்கமாக செயல்படுவீர் *கும்பம் – அமைதி நிலவும் *மீனம் – நலம் உண்டாகும்.

Similar News

News November 21, 2025

காஞ்சிபுரம்: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

image

உஜ்வாலா யோஜனா மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், ஹெச்.பி., பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

News November 21, 2025

ரயில்வேயில் 1,785 Apprentice பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 1,785 Apprentice பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த ஓராண்டு பயிற்சி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மெரிட் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு iroams.com என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் வரும் டிச.17-ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்.

error: Content is protected !!