News September 30, 2025

சற்றுமுன்: பெலிக்ஸ்க்கு திடீர் மாரடைப்பு

image

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிசிக்சை மேற்கொள்ளப்படும் என டாக்டர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவில்லை.

Similar News

News March 28, 2026

விசிக, CPI, CPM போட்டியிடும் தொகுதிகள்

image

திமுக கூட்டணியில் விசிக காட்டுமன்னார்கோவில், செய்யூர், திருப்போரூர், அரக்கோணம், திண்டிவனம், பெரியகுளம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தளி, திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பூர் வடக்கு, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில் CPI, கீழ்வேளூர், கந்தர்வகோட்டை, பத்மநாபபுரம், பழனி, திருவொற்றியூரில் CPM போட்டியிடுகின்றன. <<-se>>#TNElection2026<<>>

News March 28, 2026

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

image

திமுக கூட்டணியில் காங்.,க்கு பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகை, ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடானை, திருவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. <<-se>>#TNElection2026<<>>

News March 28, 2026

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்

image

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கான 10 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, விருத்தாசலம், விருதுநகர், தருமபுரி, குடியாத்தம் (தனி), சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர், மயிலம் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!