News March 29, 2025
ரூ.7.5 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் பெறலாம்…!

மத்திய அரசின் வித்யாலக்ஷ்மி திட்டத்தில் மாணவர்கள் எந்த பிணையும் இல்லாமல் கல்விக் கடன் பெறலாம். நாட்டின் 860 உயர்தர கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். https://www.vidyalakshmi.co.in இணையதளத்தில் உங்கள் விவரங்களை பதிவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆவணங்களை வங்கி சரிபார்த்த பிறகு, உங்கள் கல்வி நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும்.
Similar News
News December 3, 2025
ஒரே நாடு, ஒரே தேர்தல்: தேர்தல் கமிஷனரிடம் ஆலோசிக்க முடிவு

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா பற்றி ஆலோசிக்க ஞானேஷ் குமாருக்கு பார்லி., கூட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் EC-க்கு வழங்க வேண்டிய அதிகாரத்தின் அளவு விவாதத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளதால் ஞானேஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
கூட்டணிக்கு Plan B-ஐ கையில் வைத்திருக்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது காங்கிரஸ். இதனால் ஆளும் தரப்பும் ஆசுவாசமானது. ஆனால், திமுகவுக்கு தெரியாமல் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சீக்ரெட்டாக காங்., ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அறிவிக்கப்படாத அணி ஒன்று தீவிரமாக இயங்கி வருகிறதாம். கேட்கும் சீட்டை கொடுக்கவில்லை எனில் மீண்டும் கூட்டணியில் குழப்பம் வெடிக்கலாம் என பேசப்படுகிறது.