News May 25, 2024

மஞ்சள் அலர்ட்: டெல்லியில் வாக்குப்பதிவை பாதிக்குமா?

image

டெல்லியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று அதிகபட்சம் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் முதியோர், உடல்நலம் குன்றியவர்கள் வெயில் நேரத்தில் வாக்கு செலுத்த வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதீத வெப்பம் காரணமாக வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Similar News

News March 12, 2026

சிலிண்டர் புக்கிங் பிரச்னையா? இப்படி டிரை பண்ணுங்க!

image

கேஸ் சிலிண்டர் புக்கிங் நம்பர் வேலை செய்யவில்லை என பலரும் புகார் கூறி வருகின்றனர். இதற்கு மாற்று வழியாக CRED, Paytm போன்ற தளங்கள் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடிகிறது. இந்த செயலிகளில் உள்ள போன் நம்பரும், சிலிண்டருக்கு பதிவு செய்திருக்கும் நம்பரும் ஒன்றாக இருந்தால் எளிதாக முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்திய பின்னரே புக் ஆகும் என்பதால், முன்பதிவு ஆனதா இல்லையா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

News March 12, 2026

BREAKING: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி அறிவிப்பு

image

எரிபொருள் கையிருப்பு போதுமான அளவு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளதால் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் எரிபொருள் விநியோகம் குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசிய போர்ச்சூழலை எதிர்கொள்வோம் எனவும் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!