News August 19, 2024
World Photography Day: உங்களின் கனவு புகைப்படம் எது?

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத தகவலை புகைப்படமானது ஒரு நொடிப்பொழுதிலே பேசிவிட்டு செல்கிறது. ஒரு சிறந்த புகைப்படவியல் என்பது, பார்வையாளரின் மனங்களில் ஊடுருவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் சிலர் மட்டுமே புகைப்பட கலைஞராக இருந்த சூழலில், நவீன யுகத்தில் ஸ்மார்ட்போன் வைத்துள்ள ஒவ்வொருவரும் புகைப்பட கலைஞர்தான். உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை கமெண்ட் பண்ணுங்க..
Similar News
News March 31, 2026
EPS-ஆல் அதிமுக ஒற்றை இலை ஆகிவிட்டது: கருணாஸ்

CM ஸ்டாலின் மீண்டும் ஆட்சியமைக்க திமுக கொடுக்கும் ₹8,000 கூப்பனே போதும் என கருணாஸ் பேசியுள்ளார். அதிமுக கூட்டணியை பற்றி விமர்சித்த அவர், இரட்டை இலையாக இருந்த அதிமுக தற்போது பாஜகவுக்கு அடிமாட்டு விலைக்கு சென்று ஒற்றை இலை ஆகிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், TN-ல் நுழையவேண்டும் என எண்ணும் பாசிச பாஜகவின் எண்ணத்தை வீழ்த்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெல்லவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News March 31, 2026
₹10 லட்சம் கடன், குறைந்த வட்டி.. அடடே அரசு திட்டம்!

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் திட்டம்’ ₹10 லட்சம் வரை மத்திய அரசு கடன் வழங்குகிறது. இதற்கு 4-6 % வரைதான் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகளை வரை அவகாசம் கொடுக்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருடம் முன்னனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும். முழு தகவலுக்கு <
News March 31, 2026
மகளிர் உதவித்தொகை ₹3,000.. பாஜக தேர்தல் வாக்குறுதி

‘அருணோதய்’ திட்டத்தில் மகளிருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ₹3,000 ஆக உயர்த்தப்படும் என அசாமில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அம்மாநிலத்தில் தற்போது இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ₹1,250 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், லவ் ஜிஹாத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை, பழங்குடியின பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட 31 வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.


